ADDED : ஆக 30, 2025 09:00 AM
விநாயக சதுர்த்தி விழா, காலை 8:30 மணி - அதர்வ ஷீர்ஷ ஹோமம், காலை 9:00 - விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், அன்னதானம், மாலை 5:00 மணி - சரவணன் குழுவினரின் நாகஸ்வர இசை, இடம் : சுபசித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 1, புதுடில்லி.
கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், மண்டி ஹவுஸ்,டில்லி.
தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
விளையாட்டு விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா இஸ்லாமிக் சென்டர், மண்டி ஹவுஸ், டில்லி.
'பேஷன் இந்தியா -2025' கண்காட்சி, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ், விஷ்வாஸ் நகர், சாஹ்தாரா, புதுடில்லி.
ஒடிசா மாநில நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: கிரிஜா சங்கர், நரசிம்மன், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
கணேஷ் உத்சவ் கலை நிகழ்ச்சிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: டில்லி ஹாட், பீதம்புரா, டில்லி.
தேசிய கண்ணாடி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
அழகுக்கலை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, 25வது செக்டார், துவாரகா, புதுடில்லி.