தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக .... (புதுடில்லி)

 இன்று இனிதாக .... (புதுடில்லி)

 இன்று இனிதாக .... (புதுடில்லி)


ADDED : ஜன 09, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக புத்தக கண்காட்சி. நேரம் காலை, 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான்

*

மஹாபாரதம் நாடக நிகழ்ச்சி. நேரம் மாலை, 6:30 மணி. இடம்: கமானி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ்

*

ஹிமாலயன் இயற்கை ஓவியங்களின் கண்காட்சி. நேரம் காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: இந்தியா

இன்டர் நேஷனல் சென்டர், அனெக்ஸ், லோதி ரோடு

*

பொருளாதார வல்லுனர்களுக்கான பயிற்சி பட்டறை. பயிற்சியாளர் கியான். நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஹோட்டல் ஜே. டபிள்யூ மேரியாட், ஏரோசிட்டி

*

கட்டட உட்புற வடிவமைப்பு கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம். என்.சி.ஆர்.,

*

ஹாங்காங் புகைப்பட கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஓக்லா பேஸ் 2, டில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us