ஆன்மிகம்
பிரம்மோத்சவம் புஷ்ப பல்லக்கு
அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள், தீபாராதனை, பிரசாத வினியோகம் - காலை: 6:00 மணி; அன்னதானம் - பகல்: 1:00 மணி; கலைநிகழ்ச்சிகள் - மாலை: 6:00 மணி; புஷ்ப பல்லக்கு நகர்வலம் - இரவு: 10:30 மணி, இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், ராபர்ட்சன்பேட்டை
ஆண்டு பூஜை
ஸ்ரீ மஹா முனீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு பூஜை - இரவு 7:00 மணி: சாந்தி பூஜை. இடம்: ஸ்ரீ மஹா முனீஸ்வரா கோவில், பாரதி நகர், பெங்களூரு.
மஹோற்சவம்
பெட்டத மாரம்மா சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் பெட்டத மாரம்மா கோவில் 20ம் ஆண்டு மஹோற்சவம், மங்கள வாத்தியத்துடன் கும்ப கலசங்கள் ஊர்வலம் - காலை 7:15 முதல் 8:30 மணி வரை; அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம் - 8:30 முதல் 11:00 மணி வரை; ஆரத்தி, மஹா மங்களாரத்தி - 11:30 மணி; அன்னதானம், மதியம் 12:00 மணி; இசை நிகழ்ச்சிகள், பிரசாதம் வழங்கல், மாலை 6:30 மணி. இடம்: கோவில் வளாகம், ஜி.பி., பாளையா, ராகவேந்திர நகர், மைசூரு.
சுவாதி நட்சத்திரம்
இன்று சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள், அன்னதானம் - காலை 11:30 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.
பொது
கண்காட்சி
காந்தி சில்ப் பஜார் கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை - காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், ஹெப்பால், மைசூரு
ஷாப்பிங் திருவிழா
சஹாரா கலை, கைவினை வழங்கும் ஷாப்பிங் திருவிழா. காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.
கருத்தரங்கு
தேசிய அளவிலான 'வாடிக்கையாளர்கள் செயல்பாடுகள், சிக்கல்கள்' தலைப்பில் கருத்தரங்கு - மாலை 3:30 மணி. இடம்: தெரசியன் கல்லுாரி, மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா, - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல். - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி. - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி. - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி. - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
நமித் ஜெயின், அம்ருதா, ஆயுஷின் வீக்டே காமெடி - இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
பிரணாய் சவுத்ரி, தாரல் ஷாவின் காமெடி ஸ்பெஷல் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
கவரவ் புரோஹித், சமர்பன் போஸ், ஆகாஷ் நாத்தின் 'ஜோக்ஸ் இன் ஏ பங்கர்' காமெடி ஷோ - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ரஜத் சூத் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: 1 பார் ஹவுஸ், 56, ஐந்தாவது குறுக்கு, 60 அடி சாலை, கோரமங்களா.
பஞ்ச் லைன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
இன் தி நைட் ஸ்டாண்ட் அப் காமெடி. - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கேப் முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நவீன் குமார், சங்கர் சுகனி, ரவி ராவின் இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப், - 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.