sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/டில்லி இனிதாக நிகழ்ச்சிகள்

டில்லி இனிதாக நிகழ்ச்சிகள்

டில்லி இனிதாக நிகழ்ச்சிகள்


UPDATED : ஏப் 29, 2026 06:18 PM

ADDED : ஏப் 29, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 06:18 PM ADDED : ஏப் 29, 2026 06:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* கருத்தரங்கம், தலைப்பு: பிளாஸ்டிக் மறுசுழற்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: விவாந்தா,

21வது செக்டார் 21, துவாரகா, டில்லி.

* கலந்துரையாடல், பங்கேற்பு: சித்தேஷ்வர் சுக்லா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

கருத்தரங்கம், தலைப்பு: ஈரான் மீதான போர், பங்கேற்பு: சுரப் குமார், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கான்பரன்ஸ் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.

* கோடைகால ஆடை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுண் பிளாசா, ரோஹிணி, டில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us