ADDED : மே 08, 2025 11:05 PM
ஆன்மிகம்
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா, அம்மன் அலங்காரம், மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 முதல் பகல் 12:00 மணி வரை, இடம்: ஜே.ஜே. காலனி, கேலா, டில்லி.
பொது
தேசிய பட்டுக் கண்காட்சி, அனைத்து மாநிலங்களின் பட்டு உற்பத்தியாளர்களின் படைப்புகள் - காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபிமார்க், டில்லி.
பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள் - காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பால் பவன் பள்ளி, ஐ.டி.ஓ., டில்லி.
புத்தக கலந்துரையாடல் - இரவு: 7:00 மணி, இடம்: கூட்ட அரங்கு, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், மெயின் ஹால், லோதி ரோடு, டில்லி.
பினிக்ஸ் சர்க்கஸ் - மாலை 4:00, 5:30, 7:00 மணி, இடம்: என்.சி.யு.ஐ., ஆடிட்டோரியம், ஆகஸ்த் கிராந்தி மார்க், டில்லி.
உலகலாவிய விண்வெளி ஆய்வு மாநாடு - காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி.
டில்லி கனரக மெஷினரி உதிரி பாகங்கள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.
