தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...(10.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக...(10.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக...(10.04.2025) புதுடில்லி


ADDED : ஏப் 09, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* கர்நாடக இசையில் முருகன் பாடல்கள், பாடுபவர்: உமா குமார், நேரம் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: மலை மந்திர், ஆர்.கே.புரம், புதுடில்லி.

* மாரத்தான் ஓட்டம், ஏற்பாடு: பஞ்சாப் நேஷனல் வங்கி, நேரம்: காலை 7:00 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.

* கலாசார கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ராயல் பெப்பர், சாலிமார் பாக், வாஜிப்பூர், புதுடில்லி.

* லைப் ஸ்டைல் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுண் பிளாசா,ரோகினி, புதுடில்லி.

* ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: சாரதா குப்தா ஹிமான்ஷூ, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us