தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக ....(10.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ....(10.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ....(10.05.2025) புதுடில்லி


ADDED : மே 09, 2025 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்


* பிரதோஷ பூஜை, ருத்ராபிஷேகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி 30/2, நொய்டா.

பொது


* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

* பள்ளி மாணவர்களுக்கான திறன் அறியும் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பாலபவன் பள்ளி, ஐ.டி,ஒ., புதுடில்லி. ஏற்பாடு: மத்திய கல்விதுறை அமைச்சகம்.

* பீனிக்ஸ் சர்க்கஸ், நேரம்: மாலை 4:00, 5:30, இரவு 7:00 மணி, இடம்: என்.சி.யு.ஐ., மைதானம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், புதுடில்லி.

* கலந்துரையாடல், திருநங்கையர் வாழ்வியல் முறை, பங்கேற்பு: சினேகா ரூக், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* பாரம்பரிய கண்ணாடி ஓவிய பயிற்சி முகாம், பங்கேற்பு: பிது மிகு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: 42, மயூரா என்கிளேவ், பீதம்புரா, புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us