தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக....(11.01.2026) புதுடில்லி-2

இன்று இனிதாக....(11.01.2026) புதுடில்லி-2

இன்று இனிதாக....(11.01.2026) புதுடில்லி-2


ADDED : ஜன 11, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* நொய்டாவில் திருவையாறு, தியாகராஜ ஆராதனை , கணபதி பூஜை - காலை 11:15 மணி, பயிற்சி மாணவர்கள் மற்றும் ரசிகர்களின் இசை அஞ்சலி, பஞ்சரத்தின கீர்த்தனை, வழங்குபவர்: அம்பிகா ஸ்ரீகாந்த் குழு. வயலின் - ராதிகா வெங்கடேஷ், மிருதங்கம் - ரதுல் குமார், இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா. ஏற்பாடு: ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொஸைட்டி மற்றும் வேதிக் பிரசார் சன்ஸ்தான்.

* கூடாரவல்லி, திருப்பாவை - திருவெம்பாவை பாசுரம் மற்றும் கீர்த்தனைகள், பங்கேற்பு: ராமகிருஷ்ணன் பாகவதர் மற்றும் சாய் க்ருபா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.

* சர்வதேச புத்தகக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* மஹாபரதம் நாடகம், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

* இயற்கை ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

* இயற்கை உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* விக் ஷித் பாரத், இளைஞர்களுடன் கலந்துரையாடல், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us