ADDED : மார் 13, 2026 07:53 AM
ஆஹார் - அகில இந்திய உணவு திருவிழா. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம்
தஷ்கர் அமைப்பின் சார்பில் கைவினை பொருட் களின் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: தேசு காலனி, சத்தர்பூர்
ஆசிய பெண்கள் திரைப்பட விழா. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர்
விவசாயம் மற்றும் பால் மாடுகள் வளர்ப்போர் மாநாடு. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க்
காற்று மாசு குறித்த மாநாடு - 2026. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: யசோபூமி, துவாரகா, செக்டார் 25
புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருது வழங்கும் விழா. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: ஹோட்டல் லலித், மந்தி ஹவுஸ்
பாரா ஒலிம்பிக் போட்டிகள். காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்
அம்ரித் உத்யான் - ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ராஷ்ட்ரபதி பவன், கேட் எண்: 36, டில்லி
