ADDED : ஜூன் 17, 2025 08:31 PM
* கோடை கால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம், ஹரியானா.
* டைனோசர்களுடன் புதிய அனுபவம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: 'நார்த் இந்தியா' வணிக வளாகம், இந்திரபுரம், காஜியாபாத்.
* ஓசோவுடன் ஒரு நாள், சத்சங்கம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோணி, டில்லி.
* சுபி இசை இரவு, பங்கேற்பு: குபானி, நேரம்: இரவு 8:00 மணி, இடம்: மாடல் டவுன் ரோடு, பேஸ் - 2, ஹெச் பிளாக், டில்லி.
* இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: ஆகர் பன்ட், நேரம்: இரவு 7:30 மணி, இடம்: 52, டால்ஸ்டாய் ரோடு, ஜன்பத், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.
* நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.