sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ...(22.05.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ...(22.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...(22.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...(22.05.2025) புதுடில்லி


ADDED : மே 21, 2025 09:32 PM

Google News

ADDED : மே 21, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கலை நிகழ்ச்சி, பங்கேற்பு: ஸ்ருதி ப்ரியா, நேரம்: இரவு 7:மணி, இடம்: சி.டி.தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி. ஏற்பாடு: இந்தியா ஹெபிடேட் சென்டர்.

* தேர்தல் கலந்துரையாடல், பங்கேற்பு: பூணம் அகர்வால், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.

* 'இன்னோ மெட்ரோ - 2025' ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் உபகரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.

* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மாரீஸ் சென்டர், 46வது செக்டார், குருகிராம், ஹரியானா.

* கோடைகால பயிற்சி முகாம் நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பீச் ப்ளுசம் பள்ளி, இ - பிளாக், 61வது செக்டார், நொய்டா.

* இந்திய - ரஷ்ய கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி.

* இந்திய சினிமா கொண்டாட்டம், காலை 10:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.






      Dinamalar
      Follow us