ADDED : ஜன 25, 2026 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்ப விழா மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.
முதலீட்டாளர்கள் மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை, இடம்: லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டல், சாஹ்தாரா, புதுடில்லி.
வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கண்காட்சி, நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஹாலிடே இன், மயூர் விஹார், புதுடில்லி.
குடியரசு தின இசை விழா, நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
கல்வியாளர்கள் சந்திப்பு, நேரம் : மாலை 5:30 மணி, இடம்: மல்டி பர்பஸ் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.

