ADDED : ஜூன் 28, 2025 08:22 PM
கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: அனகா மணிகண்டன், பக்கவாத்தியம்: வயலின் - அரவிந்த் நாராயணன், மிருதங்கம் - விக்னேஷ் ஜெயராமன், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா. ஏற்பாடு: ஷண்முகானந்தா சங்கீத சபா மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான்.
ஜெகன்நாத் ரத யாத்திரை, ஒடிசா மாநில கலை நிகழ்ச்சிகள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஜெகன்நாதர் கோவில் வளாகம், ஹவுஸ்காஸ், புதுடில்லி. ஏற்பாடு: நிலாசலா சேவா சங்கம்.
கால்பந்து சாம்பியன் போட்டி சீசன் - 3, நேரம்: காலை 11:00 மணி, இடம்: அபினவ் பள்ளி, பீதம்புரா, புதுடில்லி.
உணவுத் திருவிழா, நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: கோகோ லேப், சப்தர்ஜங் என்கிளேவ், புதுடில்லி.
கலந்துரையாடல், தலைப்பு: கங்கை நதி, பங்கேற்பு: கபில் பாண்டே, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
பெரிய திரை விளையாட்டு போட்டிகள், நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: பி.வி.ஆர்., ஆம்பியன்ஸ் வணிக வளாகம், 24வது செக்டார், குருகிராம், ஹரியானா.
டைனோசர்களுடன் புதிய அனுபவம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நார்த் இந்தியா வணிக வளாகம், இந்திரபுரம், காஜியாபாத்.
கோடைகால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம், ஹரியானா.