பொது
அறிவியல் கண்காட்சி
சயின்ஸ் கேலரி பெங்களூரு சார்பில் 'சை560' கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
பாராட்டு விழா
சமூக நல திட்டத்தின் கீழ், அரசு முதல் நிலை கல்லுாரிக்கு, கணினிகளை வழங்கிய ஹிடாச்சி ரயில் - எஸ்.டி.எஸ்., நிறுவன முக்கியஸ்தர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. நேரம்: காலை 10:30 மணி. இடம்: அரசு முதல் நிலை கல்லுாரி வளாகம், காக்ஸ்டவுன், பெங்களூரு.
சதமான மஹோற்சவம்
பிராமண சமூகம் சார்பில், சதமான மஹோற்சவம் நடக்கிறது. நேரம்: அதிகாலை 5:30 மணி: மஹா கணபதி ஹோமம்; காலை 9:00 மணி முதல், நண்பகல் 12:30 மணி வரை: சென்னை அஸ்வின் பாகவதர் குழுவின் தொடயமங்களம், குருதியானம்; மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை: மும்பை சுந்தர ராமன் பாகவதர் குழுவின், தரங்கம், பஞ்சபதி; மாலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை: அயகுடி குமார் குழுவின் தேவதாதியானம். இடம்: முதலியார் சங்கம், லோகநாதன் நுாற்றாண்டு அரங்கம், ஆஸ்பார்ன் சாலை, பெங்களூரு.
இசை
ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.
என்.ஏ.எம்., புரொடக் ஷன்ஸ் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: டாய் பாய், லுாலுா குளோபல் மால், மூன்றாவது தளம், பின்னிபேட், பெங்களூரு.
பிக் பிரிவ்ஸ்கி பிரிவிங் கம்பெனி வழங்கும் மியூசிக் டூ மை பீர்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: வைஷ்ணவி சப்பையர் சென்டர், நான்காவது தளம், துமகூரு சாலை, யஷ்வந்த்பூர், பெங்களூரு.
லாப்ட் 38 வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
கிளே ஒர்க் பரிஸ்டா வழங்கும் காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க் பரிஸ்டா, 39 திஷா, 15வது குறுக்கு சாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.
தி ஹம்பிள் பை வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197 பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.