sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக.....

/

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....


ADDED : ஜன 22, 2024 06:07 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பெருவிழா

இடைவிடா சகாய அன்னையின் விழாவை ஒட்டி திருப்பலிகள் நடக்கிறது. நேரம்: காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலம்; காலை 6:30, இரவு 7:30 மணி: தமிழ்; காலை 7:00, மாலை 6:15 மணி: கன்னடத்தில் திருப்பலி. இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிட்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.

பொது

மலர் கண்காட்சி

கர்நாடக தோட்டக்கலை துறை சார்பில் மலர், பழங்கள் கண்காட்சி நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கண்ணாடி மாளிகை, லால்பாக் பூங்கா, பெங்களூரு.

இசை

ஹார்டு ராக் கேப் வழங்கும் 'தி மிஸ்சிங் பேஜஸ்' இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.

l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், 4வது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

l தி பிக்ஸ் வழங்கும் புராஜக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

l தி பார்க் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பார்க் பெங்களூரு, 14, மஹாத்மா காந்தி சாலை, பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

காமெடி

காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 7:00 மணி முதல் 8:30 மணி வரை; 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

l கிளென்ஸ் பேக் ஹவுஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

l கிளே ஒர்க்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது கிராஸ், 100 அடி சாலை, பெங்களூரு.






      Dinamalar
      Follow us