ஆன்மிகம்
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
தேசிய துாய்மை தினம்
தேசிய தூய்மை தின நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் பவன்குமார் தலைமை யில், தலைமை நீதிபதி கணபதி குருசித்த பாதாமி, நீதிபதிகள் மஞ்சுநாத், முஜாபர் மஞ்சரி, வினோத் குமார், மஞ்சு வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா பங்கேற்பு. நேரம்: காலை 7:00 மணி. இடம்: கிங் ஜார்ஜ் அரங்க பூங்கா. ராபர்ட்சன்பேட்டை.
இசை
லாப்ட் 38 வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:30 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, எண். 763, இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், 4வது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
l தி பிக்ஸ் வழங்கும் பிராஜெக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
l தி பார்க் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பார்க் பெங்களூரு, 14, மஹாத்மா காந்தி சாலை, பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
காமெடி
புளு பல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3282, 12வது பிரதான சாலை, 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.
l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 7:00 மணி முதல் 8:30 மணி வரை; 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
l கிளென்ஸ் பேக் ஹவுஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
l கிளே ஒர்க்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது கிராஸ், 100 அடி சாலை, பெங்களூரு.