ஆன்மிகம்
மாசி திருவாதிரை
l மாசி மாத ராமானுஜர் திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை: அபிேஷகம், வேத பாராயணம், சாத்துமுரை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: பான் பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு, பெங்களூரு.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.
காமெடி
l புளு பல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: ேஷட்ஸ் ஆப் காபி, 1,206, 22வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
l பிரெட்ஸ் அன்ட் பேன்டர்ஸ் வழங்கும் 'ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ்'. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிரெட்ஸ் அன்ட் பேன்டர்ஸ், 543, ஏஇசிஎஸ் லே - அவுட், புரூக்பீல்டு, மாரத்தஹள்ளி, பெங்களூரு.
l மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் கெல்ட் சிரிஷ்ட்டின் 'குக்கிங் சம்திங் ஃபன்னி'. நேரம்: இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
l 'பிஜி - 13' வழங்கும் கிரவுண்டெட் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் வாலன்டைன்ஸ் வீக் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஸ் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

