தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : பிப் 27, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

* வாரம் முழுதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்த யோகா பயிற்சி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 8:45 மணி வரை. இடம்: சுகர் பிட் டயாபெடிஸ் ரிவெர்சல் சென்டர், 209, வசுந்தரா, முதல் தளம், ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், கல்யாண் நகர், பெங்களூரு.

ஸ்மால் வோர்ல்டு வழங்கும் ஆர்ட் ஆப் பேக்கிங் சமையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். நேரம்: மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவிரி காலனி, கோரமங்களா.

ஓவிய பயிற்சி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138 / பி, ஐந்தாவது குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

இசை

மார்க்கோபோலோ கேப் வழங்கும் லேட் நைட் கரோக்கி பார்ட்டி. நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

* ஹேப்பி பிரியூ வழங்கும் டூ பார் டியூஸ்டே பாலிவுட் நைட். நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

* காசி எண்டெர்டெய்ன்மென்ட் வழங்கும் லேடிஸ் நைட். நேரம்: இரவு 10:30 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: இ.ஓ.டி., 146, இரண்டாவது தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமொடி லைவ். நேரம்: 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

* யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக் எண்ட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, முதல் தளம், 80 அடி சாலை, இந்திரா நகர்.

* மினிஸ்டிரி ஆப் காமெடி வழங்கும் டாக்சிக் பியார் காமெடி ேஷா. நேரம்: இரவு 8:15 மணி முதல் 9:35 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

* சுனோ பாய் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிரெட்ஸ் அன்ட் பான்டர், 543, ஏ.இ.சி.எஸ்., லே - அவுட் பிரதான சாலை, புரூக் பீல்டு, மாரத்தஹள்ளி, பெங்களூரு.

* ஸ்மால் வோர்ல்டு வழங்கும் ரோஸ்ட் நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138 /பி, ஐந்தாவது குறுக்கு சாலை, 18 வது பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

* பிளாக் பக் காமெடி மற்றும் கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா இணைந்து வழங்கும் காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, வெளிட்ட சாலை, பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us