sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : மார் 05, 2024 06:58 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகம். நேரம்: காலையில் பஞ்சாமிர்த அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: சதாசிவா கோவில், சதாசிவா கோவில் முக்கிய சாலை, கே.எஸ்.எப்.சி., லே - அவுட் அருகில், லிங்கராஜபுரம், பெங்களூரு.

மண்டல பூஜை

வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிஷேகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

12 ஏ.எம். ஈவென்ட்ஸ் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

* லஹே லஹே வழங்கும் மியூசிகல் ஈவ்னிங். நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906, 80 அடி சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

* எக்ஸ்பிரஷன்ஸ் வழங்கும் மியூசிக் ஜாம். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.

* தி பிக்ஸ் வழங்கும் புராஜெக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

* மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

* ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 25, தரை தளம், பட்டந்துார், பெங்களூரு.

காமெடி

புளுபல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: ேஷட்ஸ் ஆப் காபி, 1206, 22வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

* தி லாப் ஸ்டோர்ஸ் வழங்கும் 'மானிக்ஸ் டே அவுட்' காமெடி. நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

* யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ட்ஸ் வீக்எண்ட் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

* ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் 'லோனர் ஸ்டோனர்ஸ்' காமெடி. நேரம்: மாலை 3:30 மணி முதல் 5:00 மணி வரை; 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

* சுனோபாய் புரொடெக் ஷன்ஸ் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், சி.கே.ஆர்., காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், கன்னமங்களா.

* தமாஷா கேப் வழங்கும் காமெடி ஜங்ஷன். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: தமாஷா கேப், 483, மூன்றாவது பிளாக், கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us