தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : மார் 08, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிஷேகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

மகளிர் தினம்

நந்தலால சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட்டத்தில் 'நந்த தீபம் விருது' வழங்கல். நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஜெ.பி., நகர் கல்சுரல் அசோசியேஷன், மூன்றாவது குறுக்கு, 19வது 'ஏ' பிரதான சாலை, இரண்டாவது பேஸ், ஜே.பி., நகர்.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

 ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 25, தரை தளம், பட்டந்துார், பெங்களூரு.

காமெடி

சுனோபாய் புரொடெக் ஷன்ஸ் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், சி.கே.ஆர்., காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், கன்னமங்களா.

 தமாஷா கேப் வழங்கும் காமெடி ஜங்ஷன். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: தமாஷா கேப், 483, மூன்றாவது பிளாக், கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us