தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : மார் 08, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மஹா சிவராத்திரி


l மஹா சிவராத்திரியை ஒட்டி பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேரம்: காலை 11:00 மணி: தேரோட்டம். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி ரோடு, பெங்களூரு.

l நேரம்: காலையில் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம்; நண்பகல் 12:00 மணி: அன்னதானம். இடம்: பிரம்மஸ்ரீ துளசிதாச பிரம்ம வித்யாஸ்ரமா மடம் அருணாசலேஸ்வர சுவாமி கோவில், ராமசந்திரபுரம்.

l நேரம்: காலை 9:30 மணி: கிரிஜா கல்யாண உற்சவம்; நண்பகல் 12:30 மணி: தீபாராதனை, அன்னதானம்; மாலை 4:00 மணி: உற்சவ மூர்த்திகள், ராஜ வீதிகளில் உலா வருதல். இடம்: கைலாச வைகுண்ட மஹாசேத்திரா கோவில், ராஜாஜிநகர்.

l நேரம்: நண்பகல் 12:00 மணி: அன்னதானம். இடம்: அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை, உக்ர காளியம்மன் ஸ்ரீராமபுரம் ருத்ரபூமி, ஸ்ரீராமபுரம்.

l நேரம்: காலை 8:00 மணி - 9:05 மணி: ருத்ராபிஷேகம்; 9:00 மணி - 11:30 மணி: மஹா கணபதி ஹோமம், மஹாருத்ர ஹோமம்; நண்பகல் 12:00 மணி: தீபாராதனை; 12:30 மணி: அன்னதானம். இடம்: ஏகாம்பரேஸ்வரா சுவாமி கோவில், அருணாசலம் முதலியார் தெரு, சிவாஜிநகர்.

மண்டல பூஜை


l வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

l ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 25, தரை தளம், பட்டந்துார், பெங்களூரு.

காமெடி


l சுனோபாய் புரொடெக் ஷன்ஸ் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், சி.கே.ஆர்., காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், கன்னமங்களா.

l தமாஷா கேப் வழங்கும் காமெடி ஜங்ஷன். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: தமாஷா கேப், 483, மூன்றாவது பிளாக், கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us