உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
* பட்டு மற்றும் கைத்தறி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சுப்ரமணிய பாரதி மார்க், டில்லி.
* இசை கச்சேரி, பங்கேற்பு: ஜாவித் அலி, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: மேஜர் தியான்சந்த் மைதானம், டில்லி.
* கார் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, 25வது செக்டார், டில்லி.
* யோகா பயிற்சி முகாம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: நிஜாமுதீன் கல்லறை வளாகம், டில்லி.
* குரு தேவ் பஹதுார் நினைவு பொதுஅறிவு போட்டி, நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: குரு தேவ் பஹதுார் கல்லுாரி
வளாகம், ரஜவுரி கார்டன், டில்லி.
* அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு நடைப்பயணம், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: யூனிக்ளோ, கன்னாட் பிளேஸ், டில்லி.
