காலை 9:30 முதல் மாலை 3:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
பீன்யா, எஸ்.ஆர்.எஸ்., சாலை, 4வது பிளாக், இரண்டாவது பிளாக், எம்.இ.ஐ., தொழிற் சாலை, ராஜகோபால நகர், கஸ்துாரி லே -- அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், பைரவேஸ்வரா நகர், 10வது கிராஸ், 1வது கிராஸ், பீன்யா தொழிற்பகுதி.
அனு சோலார் சாலை, சேர் பேக்டரி சாலை, ஜெனரல் மெட்டல் சதுக்கம், ஸ்னோ ஒயிட் சாலை, மைசூரு இன்ஜினியர் சாலை, சன் ரைஸ் காஸ்டிங் சாலை, மூன்றாவது ஸ்டேஜ், வைஷ்ணவி மால், காவேரி மால் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
மல்லேஸ்வரம், எம்.டி., பிளாக், வயாலி காவல், கோதண்டராமபுரா, ரங்கநாதபுரா, பி.ஹெச்.இ.எல்., - ஐ.ஐ.எஸ்.சி., பிரைன் சென்டர், அம்பேத்கர் நகர், யஷ்வந்த்பூர், பைப்லைன் சாலை, எல்.என்.காலனி, சுபேத்ர பாளையா, திவானர பாளையா, ஹெச்.எம்.டி., பிரதான சாலை, மாடல் காலனி.
ஷரீப் நகர், காசி விஸ்வநாத லே - அவுட், வாரணாசி ஏரியா, பி.டி.ஏ., லே - அவுட், பட்டரஹள்ளி, ஐ.டி.ஐ., இண்டஸ்ட்ரியல், கிருஷ்ணா திரையரங்கு, காயத்ரி லே - அவுட், விஜயா வங்கி காலனி, ஸ்ருஷ்டி லே - அவுட், தேவசந்திரா பிரதான சாலை.