பெங்களூரு: பெஸ்காம் சார்பில் நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
ஹென்னுார் பன்டே, சமுத்ரிகா என்கிளேவ், கிரேஸ் கார்டன், கிறிஸ்ட் ஜெயந்தி கல்லுாரி, கே.நாராயணபுரா, பிளி ஷிவாலே, ஆஷா டவுன்ஷிப், ஐஸ்வர்யா லே -- அவுட், மாருதி டவுன் ஷிப், நகரகிரி டவுன் ஷிப், கே.நாராயணபுரா கிராஸ், பி.டி.எஸ்., கார்டன்.
கொத்தனுார், படேல் ராமையா லே - அவுட், அஞ்சனப்பா லே - அவுட், சி.எஸ்.ஐ., கேட், பைரதி கிராஸ், பைரதி ஹள்ளி, எவர் கிரீன் லே - அவுட், கனகஸ்ரீ லே - அவுட், கெத்தலஹள்ளி, பெளெஸ்சிங் கார்டன், மந்த்ரி அபார்ட்மென்ட், ஹிரேமத் லே - அவுட்.
டிரினிட்டி பார்ச்சூன், மைக்கேல் ஸ்கூல், பி.ஹெச்.கே., இண்டஸ்ட்ரீஸ், ஜானகிராம் லே - அவுட், வட்டர பாளையா, அனு கிரஹா லே - அவுட், காவேரி லே - அவுட், ஆத்ம வித்யா நகர், கே.ஆர்.சி., தொட்டகுப்பி கிராஸ், குவெம்பு லே - அவுட், நட்சத்திரா லே - அவுட், திம்மேகவுடா லே - அவுட், ஆந்திர காலனி.
மஞ்சுநாத் நகர், ஹொரமாவு, அகரா கிராமா, பட்டாலம்மன் கோவில், ஏ.கே.ஆர்., ஸ்கூல், புதிய மிலேனியம் ஸ்கூல், லக்கம்மா லே - அவுட், பிரகாஷ் கார்டன் , கிறிஸ்டன் கல்லுாரி சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். போரம் மால், பிரஸ்டீஜ் பாலகான் சிட்டி அபார்ட்மென்ட், தொட்டகல்லசந்திரா.
கனகபுரா பிரதான சாலை, நாராயண நகர் மூன்றாவது பிளாக், முனிரெட்டி லே - அவுட், குமாரன்ஸ் பள்ளி, ஜோதி லே - அவுட், கங்காபதி புரா, சுப்ரஜா நகர், கே.எஸ்.எஸ்., பள்ளி, கோனன குன்டே அரசு பள்ளி, ஜரகனஹள்ளி பூங்கா, கங்காதரேஸ்வரா கோவில்.
பசவராஜ் லே - அவுட், சாந்தி சா மில், ராஜிவ் காந்தி சாலை, சாரக்கி ஏரி சுற்றுப்பகுதிகள், சாரக்கி சிக்னல், நாகார்ஜுன பிரீமியர் அபார்ட்மென்ட்.