தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : அக் 27, 2024 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பிராட்வே சாலை, காகர்ன் சாலை, ஸ்டேஷன் சாலை, குயின்ஸ் சாலை, திம்மையா சாலை, மில்லர்ஸ் சாலை, ஸ்லாட்டர் ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கன்னிங்ஹாம் சாலை, அலி அஸ்கார் சாலை, அலி அஸ்கார் சாலை கிராஸ்.

சிக்கபஜார் சாலை, வெங்கடப்பா சாலை, முனிசாமி சாலை, பையப்பா கார்டன், சிமென்ட்ரி சாலை, பார்க் சாலை, நாலா சாலை, நோஹா ஸ்ட்ரீட், சாந்தினி சவுக், மில்லர் டாங்க் பண்ட் சாலை, ஜஸ்மா பவன் சாலை, சுல்தான்ஜி குன்டா சாலை, ஹெயின்ஸ் சாலை, பம்பு பஜார், தனகோடி லேன் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

நேருபுரம், முத்தாலம்மன் கோவில் வீதி, மக்கான் காம்பவுன்ட் சாலை, என்.பி., ஸ்ட்ரீட், ஷெப்பிங்ஸ் சாலை, பிராட்வே ஸ்ட்ரீட், பேலஸ் டாக்கிஸ், ஈவ்னிங் பஜார், ஹொசா மார்க்கெட் சாலை, ஓ.பி.ஹெச்., சாலை, ஜெயின் கோவில் சாலை, பவுரிங் மருத்துவமனை, கன்னாட் சாலை, எட்வர்டு சாலை.

இன்பேன்ட்ரி சாலை, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஸ்வேஸ்வரய்யா டவர், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே.எஸ்.எப்.சி., பில்டிங், ஹளே பாகலுார் லே - அவுட், வில்லியம்ஸ் டவுன், பிதரஹள்ளி, பாட்டரி டவுன், காக்ஸ் டவுன், ஹொய்சாலா அபார்ட்மென்ட், ஆர்.பி.ஐ., குடியிருப்பு, காங்கிரஸ் அலுவலகம்.

பி.எஸ்.என்.எல்., கார்ப்பரேஷன் அலுவலகம், எம்.எஸ்.பில்டிங், சி.ஓ.டி., கல்லஹள்ளி, கே.பி.எஸ்.இ., சீப் ஜஸ்டிஸ் ஹவுஸ், வசந்த நகர், தாபஸ்பேட், பி.டி.ஏ., குடியிருப்பு, எம்.இ.ஜி., சென்டர், கென்சிங்டன் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us