sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்றைய மின் தடை

/

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை


ADDED : டிச 20, 2024 10:58 PM

Google News

ADDED : டிச 20, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

பாபுஜி நகர், கங்கொண்டனஹள்ளி, தீபாஞ்சலி நகர், அத்திகுப்பே, பந்தரபாளையா, கெஞ்சேனஹள்ளி, ராஜராஜேஸ்வரி நகர், பெட்டனபாளையா, ஐடியல் ஹோம்ஸ், பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், ஞானபாரதி, விநாயகா நகர், கெங்கேரி, ஞானபாரதி லே - அவுட், பன்டேமடம்.

மைலசந்திரா, விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், ஆர்.ஆர்., லே - அவுட், கெங்குன்டே, கொடிகேஹள்ளி, முத்தின பாளையா, மரியப்பன பாளையா, சுபாஷ் நகர், கிரிநகர், ஹனுமந்த நகர், வித்யா பீடம், பேங்க் காலனி, ஸ்ரீநகர், தியாகராஜ நகர், ஹொசகெரஹள்ளி, நாகேந்திர பிளாக், அவலஹள்ளி, மைசூரு சாலை மற்றும் சுற்றுப்பகுதிகள்.

உல்லாள் பிரதான சாலை, பிரெஸ் லே - அவுட், ரயில்வே லே - அவுட், ஞானஜோதி நகர், முனேஸ்வரா நகர், எம்.பி.எம்., லே - அவுட், ஐ.டி.ஐ., லே - அவுட், மல்லத்தஹள்ளி, 'டி' குரூப் லே - அவுட், தொட்ட பஸ்தி, சிக்க பஸ்தி, ராமசந்திரா, காயத்ரி லே - அவுட், சொன்னேனஹள்ளி, அம்மா ஆஷ்ரமா, அஞ்சனா நகர்.

ரத்னா நகர், கொடிகேஹள்ளி, கன்னள்ளி, தொட்டகொல்லர ஹட்டி, எம்.வி., லே - அவுட் ஒன்றாம் பிளாக் முதல், 9வது பிளாக் வரை, ஹேரோஹள்ளி, பி.இ.எல்., லே - அவுட், மங்கனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கவிபுரம், பசப்பா லே - அவுட், புல் டெம்பிள், மவுன்ட் ஜாய் சாலை, கே.ஜி., சாலை, சாம்ராஜ்பேட்.

டெலிபோன் எக்சேஞ்ச், பைப்லைன் ஏரியா, கிரிநகர் இரண்டாவது ஸ்டேஜ், பி.எஸ்.கே., முதல் ஸ்டேஜ், கே.ஆர்.ஹாஸ்பிடல் சாலை, கனகபுரா சாலை, பி.டி.ஏ., லே - அவுட், பி.இ.எஸ்., கல்லுாரி, பசவனகுடி, சாஸ்திரி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

சஹகார நகர் 'ஏ' பிளாக், 'இ' பிளாக், பல்லாரி பிரதான சாலை, தலக்காவிரி லே - அவுட், அம்ருதஹள்ளி, நவ்யா நகர், சபரி நகர், பேட்ராயனபுரா, சி.கியூ.ஏ.எல்., லே - அவுட், 'டி' பிளாக், 'இ' பிளாக், சம்பிகேஹள்ளி, அக்ரஹாரா லே - அவுட், ஜெயசூர்யா லே - அவுட், வி.ஆர்.எல்., லே - அவுட், ஜக்கூர் பவுன்டேஷன், யசோதா நகர்.

விதான்சவுதா லே - அவுட், சாயிபாபா லே - அவுட், எம்.சி.இ.சி.ஹெச்.எஸ்., லே - அவுட், சூர்யோதயா நகர், ஐ.ஏ.எஸ்., சாலை, அர்க்காவதி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

எலக்ட்ரானிக் சிட்டி இரண்டாவது ஸ்டேஜ், வீரசந்திரா, தொட்டநாகமங்களா, டெக் மஹீந்திரா, இ.ஹெச்.டி.டாடா, பி.பி.சோலார், வீரபத்ர நகர், ஐ.பி.எம்., அசெஞ்சர், ஐ.பி.எம்., 'டி' பிளாக், குரப்பன பாளையா, சோபா மஜாரியா அபார்ட்மென்ட், பி.ஜி.சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ், மடிவாளா, மாருதி நகர், பிஸ்மில்லா நகர், ஷோபா டெவலப்பர்ஸ், ஜெய் பீம்நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தங்கவயல் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை

டி.கொள்ளஹள்ளி மின் நிலையத்துக்கு உட்பட்ட ராபர்ட்சன்பேட்டை பகுதிக்கு உட்பட்ட எம்.ஜி. மார்க்கெட், பிரிட்சர்ட் சாலை, கீதா சாலை, சொர்ணா நகர், விவேக் நகர், கணேஷ் புரம், சுபாஷ் நகர், ராஜிவ் காந்தி லே - அவுட், பைப் லைன், பொட்டேபள்ளி.

உரிகம்பேட்டை சோமேஸ்வரர் பிளாக், மஞ்சுநாதா நகர், பிஷ் லேன், பாலகிருஷ்ணா லே - அவுட், பவர்லால் பேட்டை 4வது பிளாக், சஞ்சய் காந்தி நகர், அம்பேத்கர் நகர், ஆண்டர்சன்பேட்டை பகுதிக்கு உட்பட்ட மஸ்கம், சூசைப்பாளையம் லுார்து நகர், பாரதபுரம், சுமதி நகர், கவுதம் நகர், சாம்பியன் ரீப், உரிகம், கோரமண்டல் சுற்றுப் பகுதிகள்.






      Dinamalar
      Follow us