பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
ஹளேஹள்ளி, மார்கொண்டனஹள்ளி, கல்கரே சாலை, பைரதி, கனகஸ்ரீ லே - அவுட், வித்யாநகர், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம், குப்பி குறுக்கு சாலை, பைரதி பண்டே, காலசனஹள்ளி, பூர்வாங்கரா அபார்ட்மென்ட், பூர்ண பிரக்ஞா, கவிகுடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
பிரென்டன் சாலை, அசோக்நகர், கருடா மால், ஏர்போர்ஸ் மருத்துவமனை, தொம்மலுார், ஆஸ்டின் டவுன், விவேக் நகர், டிரினிட்டி சர்ச், ஹோட்டல் தாஜ், விக்டோரியா லே - அவுட், மியூசியம் சாலை, ஆல்பர்ட் ஸ்ட்ரீட், மியூசியம் குறுக்கு சாலை, லேவல்லி சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை.
ஒய்.ஜி.பாளையா, கே.எஸ்.ஆர்.சி. ஐ.டி.சி., ஹோட்டல், ரிச்மன்ட் சாலை, லைப் ஸ்டைல், எம்.ஜி. சாலை, ஹேன்ஸ் சாலை, கான்வென்ட் சாலை, எஸ்.எல்.அபார்ட்மென்ட், ரிச்மன்ட் டவுன், நஞ்சப்பா சதுக்கம், ஸ்டேன் கார்டன், ரிச்மன்ட் பார்க், லாங்க் போர்டு சாலை, பிரைட் ஸ்ட்ரீட், புட் ஒர்ட்லு சாலை.
ஜான்சன் மார்க்கெட், குடிநீர் வாரிய அலுவலகம், ஷாப்பர் ஸ்டாப், பிரிகேட் சாலை, வர்த்தக கல்லுாரி, விட்டல் மல்லையா சாலை, திம்மையா சாலை, காசல் ஸ்ட்ரீட், நீலசந்திரா, ஆனெ பாளையா, பி.எம்.ஆர்.சி.எல்., மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.