sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் இன்றைய மின் தடை

/

பெங்களூரில் இன்றைய மின் தடை

பெங்களூரில் இன்றைய மின் தடை

பெங்களூரில் இன்றைய மின் தடை


ADDED : டிச 20, 2024 05:25 AM

Google News

ADDED : டிச 20, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின், பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

நேஷனல் கல்லுாரி, சந்திரா லே - அவுட், சாம்ராஜ் பேட், ஆசாத் நகர், சர்வேயஸ் ஸ்ட்ரீட், ஹெச்.பி.சமாஜ் சாலை, காந்தி பஜார், மைசூரு சாலை, என்.டி.பேட், சிர்சி சாலை, புல் டெம்பிள் சாலை, சஜ்ஜன் ராவ் சதுக்கம், கிம்ஸ் மருத்துவமனை, மார்க்கெட் சாலை, வி.வி.புரம், கே.ஆர்.சாலை, வாணி விலாஸ் சாலை.

மினர்வா சதுக்கம், ஹனுமந்த நகர், கனகபுரா சாலை, சவுத் எண்ட் சதுக்கம், பசவனகுடி, சங்கர புரா, கே.ஜி., நகர், டி.வி.ஜி., சாலை, ஆர்.வி., சாலை, ஜெயின் டெம்பிள் சாலை, பி.பி.வாடியா சாலை, கரியப்பா சாலை, புருகல் மடம் சாலை, ஆர்.பி.சி., லே - அவுட், ரெம்கோ லே - அவுட், கல்யாண் லே - அவுட், ஹம்பி நகர்.

சுப்பண்ணா கார்டன், விடியா லே - அவுட், எம்.ஆர்.சி.ஆர்., லே - அவுட், பாபுஜி லே - அவுட், விநாயகா லே - அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், சிவானந்த நகர், மூடல பாளையா, அனுபவ நகர், வையாலி காவல், ஸ்கை லைன் அபார்ட்மென்ட், நங்கரசப்பா லே - அவுட், கனரா வங்கி காலனி, ஹெச்.பி.எஸ்., லே - அவுட்.

வித்யாகிரி லே - அவுட், மாருதி நகர், ஜோதி நகர், சுவர்ணா லே - அவுட், சித்தகங்கா ஸ்கூல் பின் பகுதி, கங்கொண்டனஹள்ளி ஸ்லம், நாகரபாவி, என்.ஜி.இ.எப்., லே - அவுட், பி.டிஏ., 13 மற்றும் 14வது பிளாக், கெங்குன்டே, கல்யாண் நகர், பைரவேஸ்வர நகர், ஆதர்ஷா நகர், கோகனெட் கார்டன், சஞ்சீவினி கார்டன், பஞ்சசீல நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

ஹொன்னேனஹள்ளி, சிங்கநாயகனஹள்ளி, ராஜானுகுன்டே, அட்டே விஸ்வநாத நகர், மாரசந்திரா, ஸ்ரீராமனஹள்ளி, நெலகுன்டே, ஹனியூர், செல்லஹள்ளி, கர்லாபுரா, கே.எம்.எப்., இடகல்புரா, அர்க்கேரி, பைராபுரா, பூதனஹள்ளி, திப்பூர், காகோலு, சொன்னேனஹள்ளி, செஞ்சுரி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us