ADDED : ஜன 30, 2026 04:34 AM
இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: மதியம்: 12:00 முதல் இரவு, 9:00 மணி வரை. இ டம்: செங்கோட்டை, டில்லி.
அமெரிக்கன் ஸ்பேஸ் ஒடிசி திரைப்பட விழா, நேரம்: மாலை, 5:00 மணி இ டம்: அமெரிக்கன் சென்டர், கே.ஜி.மார்க், டில்லி.
சித்ரகார் இசை நிகழ்ச்சி, பங்கேற்பு, சோனு பாலி. நேரம்: மாலை, 3:30 மணி முதல் இ டம்: இந்தியா இஸ்லாமிக் சென்டர், லோதி ரோடு, டில்லி.
இந்தியா - நேபாளத்திற்கான உறவுகள், பழங்கால புத்திசம் கலாசரா முறைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி. நேரம்: 9.00 முதல் மாலை, 5:00 மணி வரை. இ டம்: செமினார் ஹால், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், மேக்ஸ் முல்லர் மார்க், டில்லி.
இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் திரைப்பட கண்காட்சி. பங்கேற்பு, அம்ரித்லால் நாகர், நேரம்: மாலை, 6:00 மணி, இ டம்: அனெக்சர் ஹால், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.

