பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்;:களம் இறங்கிய இந்திய ராணுவம்!
பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்;:களம் இறங்கிய இந்திய ராணுவம்!
ADDED : பிப் 22, 2024 06:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கிம் மாநிலம் இந்தியா-சீனா எல்லையில் திடீர் பனிப்பொழிவில் குழந்தைகள், முதியவர்கள் என 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் சிக்கினர்; களத்தில் இறங்கி அவர்களை பத்திரமாக மீட்டது இந்திய ராணுவம்.