உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 09:44 PM

அ நிறம் | அளவு
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதா க குற்றம்சாட்டி, டில்லியில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூன்று நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தால், இயல்பு நிலை பாதித்து, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நேற்று நான்காம் நாளாகவும், திடீரென பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்ததால், வாகன நெரிசல் ஏற்பட்டது.
