sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ வெளிப்படைத்தன்மை!

வெளிப்படைத்தன்மை!

வெளிப்படைத்தன்மை!


ADDED : செப் 21, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2025 12:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓட்டுத்திருட்டு புகாரில் தேர்தல் கமிஷன் அளிக்கும் விளக்கத்தை விட, அதற்கு எதிரான தரவுகள் சவால் நிறைந்ததாக உள்ளன. இதுபற்றி யாரேனும் கேள்வி எழுப்பினால், அதற்கு வெளிப்படைத்தன்மையுடன் அந்த அமைப்பு பதிலளித்து, குறைகளை சரிசெய்ய வேண்டும்.

சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு

வேதனையில் இந்தியர்கள்!


'எச்1 - பி' விசா கட்டணத்தை அதிகரித்து, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது, இந்தியர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே, 50 சதவீத கூடுதல் கட்டணத்தால், நம் நாட்டிற்கு 2.17 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்

இளைஞர்களுக்கு அவமானம்!


தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் எந்த அரசியல்வாதியும் அவர்களுக்கு ஓர் அவமானத்தை ஏற்படுத்துகிறார். மாறாக, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலன் சார்ந்தவற்றில் அவர்களை ஈடுபடுத்தினால் எதிர்காலம் சிறக்கும்.

மிலிந்த் தியோரா லோக்சபா எம்.பி., சிவசேனா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us