sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ டிரைவரை சுட்ட இருவர் கைது

டிரைவரை சுட்ட இருவர் கைது

டிரைவரை சுட்ட இருவர் கைது


ADDED : ஜூலை 27, 2025 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 08:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:டாக்ஸி டிரைவரை துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தென் கிழக்கு டில்லி, பதர்பூரில் நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, டாக்ஸி டிரைவர் கவுதம் சைனி, தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

முதலுதவி செய்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கவுதமிடம் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்தனர். அவரை துப்பாக்கியால் சுட்ட இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us