தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ., வேட்பாளர்கள் இருவர் விலகல்

பா.ஜ., வேட்பாளர்கள் இருவர் விலகல்

பா.ஜ., வேட்பாளர்கள் இருவர் விலகல்


ADDED : மார் 23, 2024 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளர்கள் 2 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

வதோதரா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய எம்.பி., ரஞ்சன் பட், சர்பகந்தா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாக்கூர் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us