ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள் / எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்
/
செய்திகள்
எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்
ADDED : அக் 29, 2024 02:35 AM
மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.அரசியலமைப்புச் சட்டத்தின், 82வது பிரிவின்படி, 2026ம் ஆண்டுக்குப் பின் எடுக்கப்படும் மற்றும் வெளியிடப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதனால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.