sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...

/

மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...

மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...

மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...

2


UPDATED : பிப் 01, 2026 04:06 PM

ADDED : பிப் 01, 2026 03:30 PM

Google News

2

UPDATED : பிப் 01, 2026 04:06 PM ADDED : பிப் 01, 2026 03:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2026 -27 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில், ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு ரூபாயில் வரவு


கடன் மற்றும் திருப்பி செலுத்த:24%

கடன் அல்லாத மூலதன வரவு:2%

வரி அல்லாத வருவாய்:10%

ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள்:15%

கார்ப்பரேட் வரி: 18%

வருமான வரி :21%

சுங்க வரி:4%

மத்திய கலால் வரி:6%

ஒரு ரூபாயில் செலவு




மாநிலங்களின் வரி பகிர்வு:22%

நிதிக்குழு மற்றும் மற்ற பகிர்வுகள்: 7%

மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டங்கள்: 8%

வட்டி கட்டுதல்:20%

மற்ற செலவினங்கள்: 7%

பென்சன்: 2%

மத்திய அரசின் திட்டங்கள்:17 %

முக்கிய மானியங்கள்: 6%

பாதுகாப்புத்துறை:11%






      Dinamalar
      Follow us