sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,யில் துயரம்! கோவில் திருவிழாவில் மரப்பாலம் விழுந்தது; பக்தர்கள் 7 பேர் பலி; 80 பேர் படுகாயம்

14

UPDATED : ஜன 29, 2025 05:26 AM

ADDED : ஜன 28, 2025 10:32 AM

Google News

UPDATED : ஜன 29, 2025 05:26 AM ADDED : ஜன 28, 2025 10:32 AM

14

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கோவில் திருவிழாவில் மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் ஆதிநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆன்மிக திருவிழா ஒன்று நடந்தது. அப்போது கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த, மர மேடை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதில் சிக்கியவர்கள் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆம்புலன்ஸ் இல்லாததால், காயம் அடைந்தவர்களை இ-ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சமாளித்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      Dinamalar
      Follow us