தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மோடியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

மோடியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

மோடியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்


UPDATED : ஜூன் 17, 2024 10:44 PM

ADDED : ஜூன் 17, 2024 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2024 10:44 PM ADDED : ஜூன் 17, 2024 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியா வந்திருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சுலைவான் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சுலைவான். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை , சந்தித்து பேசினார்.

தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு தாக்கம், ராணுவம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us