ADDED : ஜன 23, 2025 05:06 AM
பெங்களூரு: குழாய் பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல இடங்களில் இன்று அதிகாலை 5:00 மணி முதல், நாளை காலை 5:00 மணி வரை காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள்:
ராஜராஜேஸ்வரி நகர், ஐடியல் ஹோம்ஸ், கெஞ்சேனஹள்ளி, ஹலகே வடேரஹள்ளி, கோடி பாளையா, சென்னசந்திரா, கெங்கேரி, நாகதேவனஹள்ளி, மரியப்பன பாளையா, நாகரபாவி, எஸ்.எம்.வி., லே - அவுட், ஒன்று முதல் ஒன்பதாவது பிளாக்.
மல்லத்தஹள்ளி, ஹேரோஹள்ளி, ஹெக்கனஹள்ளி, சுங்கதகட்டே, ராஜகோபால நகர், லட்சுமிதேவி நகர், லக்கரே, பீன்யா தொழிற் பகுதி, பீன்யா, டி..தாசரஹள்ளி, நெலகதரனஹள்ளி, ஹெச்.எம்.டி., லே - அவுட், பகலகுன்டே, எம்.இ.ஐ., லே - அவுட், அப்பிகெரே, பேட்ராயனபுரா, அம்ருதஹள்ளி, ஜக்கூர், காபி போர்டு லே அவுட்.
கெம்பாபுரா, எலஹங்கா, கோகிலு, வித்யாரண்யபுரா, சிங்காபுரா, ஜாலஹள்ளி, பி.இ.எஸ்., சாலை, ஜாலஹள்ளி, முத்யாலநகர், ஜே.பி.பார்க், ராச்சேனஹள்ளி, மஹாலட்சுமி லே - அவுட், சுப்ரமண்யநகர், காயத்ரி நகர், ஜே.சி.நகர், குருபரஹள்ளி, நந்தினி லே - அவுட், பிரகாஷ் நகர், கோருகுன்டே பாளையா.
காமாட்சி பாளையா, பசவேஸ்வர நகர், சிவனஹள்ளி, மஞ்சுநாத நகர், சங்கரமடம், சங்கர நகர், கமலாநகர், சக்தி கணபதி நகர், விஜயநகர், ஆர்.பி.சி., லே - அவுட், ஜோளரபாளையா, ஹம்பி நகர், சன்னக்கி பயலு, அக்ரஹாரா தாசரஹள்ளி, ராஜாஜிநகர் ஆறாவது பிளாக் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.