sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தலில் தோற்கடிப்போம்!

/

தேர்தலில் தோற்கடிப்போம்!

தேர்தலில் தோற்கடிப்போம்!

தேர்தலில் தோற்கடிப்போம்!


ADDED : டிச 29, 2024 11:14 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,விடம் தொலைநோக்கு திட்டமோ, வேட்பாளர்களோ இல்லை. குறுக்கு வழிகளை பயன்படுத்தி இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ., விரும்புகிறது. டில்லி மக்கள் துணையுடன் பா.ஜ.,வை தோற்கடிப்போம்.

அரவிந்த் கெஜ்ரிவால், ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி

ராஜினாமா கோரி பேரணி!


அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அடுத்த மாதம் 3ம் தேதி முதல் காங்கிரஸ் பாத யாத்திரை துவங்க உள்ளது. குடியரசு தினத்தன்று ம.பி.,யின் இந்துார் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த ஊரில் மிகப்பெரிய மாநாடு நடத்த உள்ளோம்.

ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்



அற்பமான அரசியல்!


மரணத்தில் கூட கண்ணியம் இருக்க வேண்டும் என்பதை பா.ஜ., எப்போதும் நம்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி, மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு விஷயத்தில் அற்பமான அரசியல் செய்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவருக்கு தகுந்த மதிப்பளிக்காத கட்சி தான் காங்கிரஸ்.

செஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,








      Dinamalar
      Follow us