ADDED : டிச 07, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லியில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில், வெப்பநிலை நேற்றி குறைந்த பட்சமாக 7.1 டிகிரி, அதிகபட்சமாக 25.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இன்று லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்படி பெய்தால், காற்று மாசு மேலும் குறைய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை இன்று அதிகபட்சமாக 24, குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.