sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் எப்போது ?

/

காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் எப்போது ?

காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் எப்போது ?

காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் எப்போது ?

1


ADDED : ஜூன் 11, 2024 09:01 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 09:01 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பல்வேறு மாநிலங்களில் 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

18-வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதிய எம்.பி.க்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில் ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, நாடு முழுதும் 6 மாநிலங்களில் 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளன. இதில் அசாம், பீஹார், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 எம்.பி.க்களும், ஹரியானா, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு எம்.பி. என 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us