ADDED : ஆக 24, 2026 08:48 AM

சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
* மின்னல், ராணிப்பேட்டை- 68
* சின்னக்கல்லார்- 63
* அண்ணாநகர்- 50
* சின்கோனா- 50
* சோலையார்- 49
* பெரம்பூர்- 48
* தொண்டையார்பேட்டை- 48
* வளவனூர்- 48
* கோலியனூர்- 46
* கொரட்டூர்- 45
* பேசின் பிரிட்ஜ்- 45
* காசிமேடு- 45
* அயப்பாக்கம்-43
* வளசரவாக்கம்- 42
*அயனாவரம்- 41
* துரைப்பாக்கம்- 40
* திருச்செங்கோடு- 38
* பூந்தமல்லி- 38
* நாராயணபுரம் ஏரி- 37
* திருப்பத்தூர்- 36
* வடபழனி- 35
* குன்றத்தூர்- 34
* பாரிஸ்- 33
* அமிஞ்சிக்கரை- 32
* மடிப்பாக்கம்- 32
* சாலிகிராமம்- 32
* நெற்குன்றம்- 31
*ஆலந்தூர்- 31
* பந்தலூர்- 31
* சென்னை சென்ட்ரல்- 30
* விழுப்புரம்- 30
* நுங்கம்பாக்கம்- 29
* அரியலூர்- 29
* குமாரபாளையம்- 28
* ஸ்ரீபெரும்புதூர்- 27
* கண்ணகி நகர்- 27
* முகலிவாக்கம்- 27
