sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள்; இதோ முழு பட்டியல்

/

அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள்; இதோ முழு பட்டியல்

அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள்; இதோ முழு பட்டியல்

அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள்; இதோ முழு பட்டியல்

7


UPDATED : பிப் 07, 2026 04:52 PM

ADDED : பிப் 07, 2026 04:50 PM

Google News

7

UPDATED : பிப் 07, 2026 04:52 PM ADDED : பிப் 07, 2026 04:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்கள் முழுமையான வரிவிலக்கை பெறுகின்றன.

அமெரிக்காவும், இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது பற்றி இருநாடுகளும் கூட்டு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கின்றன. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் நலன் பெறுவர், அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந் நிலையில் வர்த்தக ஒப்பந்தம் மூலம் எந்தெந்த பொருட்களுக்கு முழு வரிவிலக்கு என்ற பட்டியலை தற்போது பார்ப்போம்;

• ரத்தினங்கள், வைரங்கள்

•மருந்துப் பொருட்கள்

•விமான பாகங்கள்

•ஸ்மார்ட் போன்கள்

•மசாலா பொருட்கள்

•தேநீர்

•காபி

•தேங்காய், தேங்காய் எண்ணெய்

• பாக்கு

• பிரேசில் நட்ஸ்(Brazil Nuts)

•முந்திரி பருப்பு

• செஸ்ட்நட் (chestnut)

•தாவர மெழுகு (vegetable wax)

•அவகோடா

•வாழைப்பழம்

•மாம்பழம்

•அன்னாசிப்பழம்

•காளான்

•சிலவகை பேக்கரி பொருட்கள்






      Dinamalar
      Follow us