sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: 3வது முறை மோடி பிரதமர்?: பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு

/

பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: 3வது முறை மோடி பிரதமர்?: பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு

பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: 3வது முறை மோடி பிரதமர்?: பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு

பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: 3வது முறை மோடி பிரதமர்?: பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு

50


UPDATED : ஜூன் 01, 2024 10:23 PM

ADDED : ஜூன் 01, 2024 06:55 PM

Google News

UPDATED : ஜூன் 01, 2024 10:23 PM ADDED : ஜூன் 01, 2024 06:55 PM

50


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏழுகட்டங்களாக நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு செய்தி சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான டிவி சேனல்கள் பாஜ கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கின்றன.

அதன் விபரம்:

மொத்த இடங்கள்: 543 இடங்கள்

பெரும்பான்மை: 272 இடங்கள்

ரிபப்ளிக் டிவி:


பா.ஜ., கூட்டணி: 371 இடங்கள்

இண்டியா கூட்டணி: 127

இந்தியா டிவி;


பா.ஜ., கூட்டணி: 371

இண்டியா கூட்டணி 125

என்.டி.வி. (ரிப்பளிக் பாரத் பி-மார்க்)



பா.ஜ., கூட்டணி : 359

இண்டியா கூட்டணி: 154

ரிபப்ளிக் பாரத் மேட்ரிக்ஸ்


பா.ஜ., கூட்டணி: 353 முதல் 368

இண்டியா கூட்டணி: 118 முதல் 133 இடங்கள்

பிற கட்சிகள் : 43-48 இடங்கள்

டி.வி.5 தெலுங்கு



பா.ஜ., கூட்டணி: 359

இண்டியா கூட்டணி 154

பிற: 31

இந்தியா நியூஸ் டி. டைனமிக்ஸ்


பா.ஜ., கூட்டணி: 371

இண்டியா கூட்டணி 125

பிற: 47



ஜான்கிபாத்


பா.ஜ., கூட்டணி: 362 முதல் 392 இடங்கள்

இண்டியா கூட்டணி: 141 முதல் 161 இடங்கள்

நியூஸ் எக்ஸ்


பா.ஜ., கூட்டணி: 371

இண்டியா கூட்டணி: 125

பிற: 45

நியூஸ் நேசன்


பா.ஜ., கூட்டணி: 342 முதல் 378 இடங்கள்

இண்டியா கூட்டணி: 153 முதல் 179 இடங்கள்

தினமலர் 'எக்சிட் போல்' முடிவு


பா.ஜ., கூட்டணி 383 இடங்கள்

காங்., கூட்டணி 136 இடங்கள்

மற்றவை 24 இடங்கள்






      Dinamalar
      Follow us