sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ஏன் அவசரம்?

ஏன் அவசரம்?

ஏன் அவசரம்?


ADDED : நவ 29, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 11:33 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எ ஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியி ல் ஈடுபடும் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு யார் உதவுவர்? இந்த நடவடிக்கையை உடனே மேற்கொள்வதில் தேர்தல் கமிஷன் ஏன் அவசரம் காட்டுகிறது

. அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

அவமதிக்கும் செயல்!


தேர்வில் தோற்கும் மாணவர்கள், தேர்வாளரை குறைகூறுவதை போல், எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இவர்கள், படிக்காமல் தேர்வில் வெல்ல விரும்புகின்றனர். ஜனநாயகத்தை அவமதிக்கும் இச்செயல், அவர்களின் பாசாங்குத்தனத்தை காட்டுகிறது.

முக்தார் அப்பாஸ் நக்வி முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

காப்பாற்ற முயற்சி!


சபரிமலை தங்கம் மாயமான சம்பவம், அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை காப்பாற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் முயற்சிக்கிறார். கைதானவர்கள், அரசியல் ஆதரவின்றி தனியாக எதுவும் செய்திருக்க முடியாது.

ரமேஷ் சென்னிதலா மூத்த தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us