ADDED : ஜூலை 27, 2011 01:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பா.ஜ., மேலிடம் தன்னை ராஜினாமா செய்யச்சொல்லவில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், சட்டசபையை கலைக்கும் எண்ணம் ஏதுமில்லை என்றும், தன்னுடைய முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.