உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 10, 2024 10:41 PM
அ நிறம் | அளவு
தேர்தல்களில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாமல் பா.ஜ., விரக்தியடைந்துள்ளது. அவர்களால் இரட்டை இலக்க இடங்களைக் கூட பெற முடியவில்லை. எங்கள் தலைவர்களை சிறையில் அடைத்தும் கூட கட்சியை உடைக்க அவர்கள் நடத்திய 'ஆப்பரேஷன் தாமரை' தோல்வியடைந்தது. பங்களாவுக்காகவோ, கார்களுக்காகவோ எங்கள் கட்சி அரசியலில் ஈடுபடவில்லை. தேவைப்பட்டால் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தெருவில் இருந்து வேலை செய்யத் தயாராக உள்ளனர்.
ஆதிஷி,
முதல்வர்
