தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உலக செஸ் சாம்பியன்ஷிப்; 3வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப்; 3வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப்; 3வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்


ADDED : நவ 27, 2026 09:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 09:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெனீவா: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்து வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோ பலப்பரீட்சை நடத்தினர்.

இதில், குகேஷ் நேர்த்தியாக காய்களை நகர்த்தி நெருக்கடி கொடுத்தார். ஜவோகிரும் அதனை சாமர்த்தியமாக எதிர்கொண்டு விளையாடினார். இதனால், 60வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது.

மூன்று சுற்றுகள் முடிவில் இருவரும் 1.5 - 1.5 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். நாளை நடைபெறும் 4வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us