நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனவாசத்துக்கு
தயாராகணும்!
நான் எங்கும் செல்ல மாட்டேன். மத்திய பிரதேசத்திலேயே வாழ்ந்து, இங்கேயே என் உயிரை விடுவேன். எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு இல்லத்தின் பெயரை 'மாமாவின் இல்லம்' என மாற்றியுள்ளேன். மக்களுக்காக, 24 மணி நேரமும் இந்த வீட்டின் கதவு திறந்திருக்கும். சில நேரங்களில் பட்டாபிஷேகத்துக்கு காத்திருக்கும் போது, வனவாசம் செல்ல வேண்டியிருக்கும். ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்ற இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
சிவ்ராஜ் சிங் சவுகான்
ம.பி., முன்னாள் முதல்வர், பா.ஜ.,